ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகம் பின்பக்கம் வேளாண் பொறியியல் அலுவலகம் அருகே விவசாயிகள் ஓய்வறை உள்ளது. அது, விவசாயிகளுக்குப் பயன்படாமல் எப்போதும் மூடிேய உள்ளது. அங்கு முட்செடிகள் வளர்ந்து, விஷ ஜந்துகள் நடமாடும் இடமாக மாறி விட்டது. விவசாயிகளுக்குப் பயன்பட வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா?
-சேகர், ஆரணி.