வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நோயாளிகள், மகப்பேறு தாய்மார்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு, அவர்களுடன் உறவினர்கள் வருகின்றனர். அறுவை சிகிச்சை செய்கிற வேளையில் உடன் வந்திருப்பவர்கள் அறுவை சிகிச்சை பிரிவு முன்பு உள்ள காத்திருப்பு அறையில் அமர்ந்திருப்போருக்கு மின்விசிறி வசதி இல்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் மின்விசிறி அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழரசன், காவேரிப்பாக்கம்