வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள மின் கட்டணம் செலுத்தும் மையம் எதிரே பட்ட மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. அப்பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக செல்வதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்ேபாது மழை பெய்து வருவதால் அசம்பாவிதம் நடக்கும் முன் அந்தப் பட்ட மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அமுதன், வேலூர்.