மயானத்துக்கு மின் விளக்கு வசதி

Update: 2025-02-16 19:02 GMT

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கெனத் தனி மயானம் உள்ளது. அதில் செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. அதில் இருந்து ெவளியேறும் விஷ பூச்சிகள் சாலையை நோக்கி வருகின்றன. அங்கு ஒரு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-சென்ராயன், அக்ராபாளையம்.

மேலும் செய்திகள்