வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை சாலை பணிக்காக அவர்கள் அப்புறப்படுத்தினர். ஆனால் சாலை பணி முடிவடைந்து சில நாட்களாகியும் அகற்றப்பட்ட பெயர் பலகையை நிரந்தரமாக அமைக்காமல் கடமைக்காக வைக்கப்பட்டது போல் பெயர் பலகை இருக்கிறது. அதை முறையாக வைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-மாலன், வேலூர்.