வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துகின்றன. நாய்களுக்கு கருத்தடை செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜமால்முகம்மது, வெம்பாக்கம்.