நாய்கள் தொல்லை

Update: 2025-07-27 17:51 GMT

திருப்பத்தூர் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி-2-ல் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இக்பால், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்