தெருநாய்கள் தொல்லை

Update: 2026-02-08 19:48 GMT

நெல்லை கோடீஸ்வரன் நகர் 16-வது குறுக்குத்தெருவில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்வோரை துரத்தி கடிக்கின்றன. இதனால் சிறுவர்கள், பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்