நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சீதாராமன், நாட்டறம்பள்ளி.