ஆரணி கொசப்பாளையம் சாமி தெரு பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் அந்த வழியாக வாகனங்களிலோ, நடந்தோ செல்ல முடியாத நிலை உள்ளது. நாய்களால் மக்களுக்கு தொல்லையாக உள்ளது. நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், ஆரணி.