திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா களம்பூரில் நரியம்பேட்டை சாலையில் நாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. மாலை, இரவில் அந்த வழியாக செல்வோரை நாய்கள் துரத்தி கடிக்க பாய்கின்றன. நாய்கள் குறுக்கே ஓடுவதால் வாகன விபத்துகளும் நடக்கின்றன. பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அக்மல்பாஷா, களம்பூர்.