நாய்கள் தொல்லை

Update: 2024-06-09 20:47 GMT

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மனோகர், வேலூர்.

மேலும் செய்திகள்