நாய்கள் தொல்லை

Update: 2024-05-26 19:44 GMT

திருப்பத்தூர் கவுதமபேட்டை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தெரு நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-செல்வம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்