நாய்கள் தொல்லை

Update: 2023-09-17 12:07 GMT

ஆற்காடு பஸ் நிலையம், அண்ணா சாலை, 70 அடி சாலை, பஜார் சாலை ஆகிய இடங்களில் காலை, மாலை, இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், சிறுவர்கள் சாலையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு சில இடங்களில் சிறுவர்களை நாய்கள் துரத்தி சென்று கடித்து விடுகிறது. மேலும் மழைக்காலம் என்பதால் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜ்குமார். ஆற்காடு.

மேலும் செய்திகள்

மயான வசதி