நாய்கள் தொல்லை

Update: 2023-06-21 17:08 GMT

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நாய்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரிகிறது. இரவில் மருத்துவமனைக்கு வந்து செல்வோரை பின் தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்