நாய்கள் தொல்லை

Update: 2023-05-07 17:01 GMT

ஆம்பூர் டவுன் உமர் ரோட்டில் நாய்கள் கூட்டம காணப்படுகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஞ்சித், ஆம்பூர்.

மேலும் செய்திகள்