நாய்கள் தொல்லை

Update: 2023-04-16 17:27 GMT

ஆம்பூர் பி.கஸ்பா பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வசந்த், ஆம்பூர்

மேலும் செய்திகள்