நாய்கள் தொல்லை

Update: 2023-03-22 17:08 GMT

ஆம்பூர் முகமதுபுறா பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரின்றன. அந்த வழியாக இரவில் செல்லும் வாகனங்களை பின்தொடர்ந்து ஓடி கடிக்க பாய்கின்றன. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆமீர், ஆம்பூர்.

மேலும் செய்திகள்