கே.வி.குப்பம் தாலுகா காட்பாடி-குடியாத்தம் நெடுஞ்சாலை வேப்பங்கநேரி கிராமத்தில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியவில்லை. அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்வேல், வேப்பங்கநேரி.