மின்விசிறி இயங்குமா?

Update: 2023-05-31 15:52 GMT

வந்தவாசி நகர மன்றக் கூட்டம் நடக்கும் ஹாலில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் நீண்ட நாட்களாக மின்விசிறி இயங்காமல் உள்ளது. இதனால் பார்வையாளர்கள் வருவது குறைந்துவிட்டது. மேலும் அந்த மின்விசிறி எந்த ேநரத்திலும் கழன்று தலையில் விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பல முறை நகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?

-விநாயகமூர்த்தி. வந்தவாசி.

மேலும் செய்திகள்