வாலாஜாபேட்டை காந்தி நகரில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் 1999-ம் ஆண்டு ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டது. ஆனால், அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அந்தக் கட்டிட வளாகத்தில் புதர் வளர்ந்து காடுபோல் உள்ளது. சுகாதார வளாகத்தை இடித்து விட்டு, பொதுமக்கள் நலன் கருதி வேறு ஏதேனும் ஒரு அலுவலக கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக்கம், வாலாஜா.