ஆரணி கோட்டை மைதானம் அருகே வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நகராட்சி சார்பில் கழிப்பறை கட்டப்பட்டது. அது, மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் பாழாகும் அவலம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு விடுமா?
-சுந்தரராஜன், ஆரணி.