வேலூர் மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து மிகுந்த இடங்களில் மாடுகள் சுற்றி திரிவது அதிகரித்து வருகிறது. சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சாலையில் தினமும் வாகனங்களுக்கு வழிவிடாமல் ஏராளமான மாடுகள் நிற்கின்றன. அந்த மாடுகளை பிடித்து அபராதம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், வேலூர்.