கால்நடைகளால் இடையூறு

Update: 2025-06-22 20:16 GMT

வேலூர் மாநகராட்சியில் முக்கிய சாலைகள், தெருக்களில் மாடுகள், நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகளால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. அவைகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும்.

-பழனி, வேலூர். 

மேலும் செய்திகள்