ஆரணி காந்தி மார்க்கெட் ரோட்டில் நகராட்சி மாடி கடைகளுக்கு செல்லும் படிக்கட்டுகளில், அப்பகுதியில் உள்ள பழ வியாபாரிகளின் பொருட்களை வைக்கும் குடோனாக மாறி வருகிறது. அழுகிய பழங்கள், பழக்கூடைகளுடன் வரும் பேப்பர் கழிவுகளை அங்குப்போடுகிறார்கள். இதனால் சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து படிக்கட்டுகளில் உள்ள குப்ைபகளை அகற்ற ேவண்டும்.
-பழனி, ஆரணி.