வேலூர் பென்லேன்ட் மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள், பொதுமக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். அங்குள்ள கழிவறை சுத்தம் இல்லாமல், அசுத்தமாக உள்ளது. முதியவர்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிவறையை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஓ.ஜெ.கதிர்வேலு, வேலூர்.