திருவண்ணாமலை ஒன்றியம் அண்டம்பள்ளம் கிராமத்தில் சமுதாயக்கூடம் உள்ளது. அந்தச் சமுதாயக்கூடம் பழுதடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது. சமுதாயக்கூடத்தை பழுதுப் பார்த்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குரு, அண்டம்பள்ளம்.