பாழடைந்த கட்டிடம்

Update: 2024-02-25 17:49 GMT

பாழடைந்த கட்டிடம்பாழடைந்த கட்டிடம்நாட்டறம்பள்ளி அருகில் வெலக்கல்நத்தம் பகுதியில் ஒருங்கிணைத்த மகளிர் சுகாதார வளாக கட்டிடம் உள்ளது. அது, 11 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல், பாழடைந்து, புதர்கள் மண்டி காணப்படுகிறது. அந்தக் கட்டிடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரிமுத்து, நாட்டறம்பள்ளி. 

மேலும் செய்திகள்