ஆரணி காந்திநகர் பகுதியில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி மையம் மக்கள் பயன்பாடு இல்லாததால் இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. நகராட்சி நிர்வாகம் வேறு எந்தப் பயன்பாட்டுக்காவது அங்கன்வாடி மையத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமா?
-ராகவேந்திரதாசன், ஆரணி.