கீழே விழும் கிரானைட் கற்களால் ஆபத்து

Update: 2023-04-12 13:23 GMT

திருப்பத்தூர் மாவட்டம் எலவம்பட்டி ஊராட்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிேர எலவம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன் வளைவு ஏற்படுத்தி, அதில் கிரானைட் கற்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மேலே பள்ளி பெயர் எழுதப்பட்டுள்ளது. தற்போது அந்தக் கிரானைட் கற்கள் ஒவ்வொன்றாக தானாக கீேழ விழுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது அவர்கள் மேல் விழுந்து ஆபத்து ஏற்படும் முன் உடனடியாக புதிய கிரானைட் கற்கள் ஓட்ட வேண்டும் அல்லது அதனை அப்புறப்படுத்த வேண்டும் இதுபோல் தரக்குறைவான கற்களை ஒட்டிய ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்