வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே சுரங்க நடைபாதை கட்டப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட்டுள்ளன. அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கேமரா பொருத்தப்பட்டுள்ள கம்பி மீது மோதியதில் சேதம் அடைந்து உள்ளது. கேமராவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தரேசன், சத்துவாச்சாரி.