சேதமான பள்ளி சுற்றுச்சுவர்

Update: 2025-06-29 19:39 GMT

சோளிங்கரை அடுத்த எம்.பி. குப்பம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு அதிக அளவிலான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. உடைந்த பகுதி வழியாக விஷ பூச்சிகள் உள்ளே வருகின்றன. மாணவ-மாணவிகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியின் சுற்றுச்சுவரை கட்டித்தர வேண்டும்.

-பார்த்தசாரதி, சோளிங்கர்.

மேலும் செய்திகள்