சேதமடைந்த சுற்றுச்சுவர்

Update: 2025-04-20 20:04 GMT

திருப்பத்தூர் அருகே மடவாளத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதைச் சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்

மயான வசதி