சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

Update: 2025-03-30 20:13 GMT

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பத்தை அடுத்த புதிய அத்திக்குப்பம் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயணிகள் நிழற்கூடத்துக்குள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அந்தப் பகுதியில் புதிதாகப் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தானம், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்