திருப்பத்தூரில் லண்டன் மிஷன் சாலை உள்ளது. இந்தச் சாலைக்கான பெயர் பலகை சேதமடைந்து கீழே தொங்குகிறது. எனவே பெயர் பலகையை சரியாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்தகுமார், திருப்பத்தூர்.