சேதமான சுகாதார வளாகம்

Update: 2024-08-25 20:29 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி. அங்குள்ள ஏரி அருகே சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்தச் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வராமலேயே பூட்டிய நிலையில் இருக்கிறது. சுகாதார வளாகம் சேதமாகி எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் உள்ளது. சுகாதார வளாக கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, கல்லேரி. 

மேலும் செய்திகள்