செய்யாறு டவுன் பங்களா தெருவில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்ேபாது அந்த அலுவலகத்தின் மேற்கூரை ஓடுகள் சிதைந்துள்ளன. கட்டிடம் பழுதடைந்து விட்டது. எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அச்சம் உள்ளது. எனவே மாவட்ட உயர் அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
-அருளானந்தம், செய்யாறு.