தெரு பெயர் பலகைகள் சேதம்

Update: 2024-04-28 17:30 GMT

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15-வார்டுகள் உள்ளன. அதில் பல தெருக்களில் தமிழ், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பல தெருக்களில் பெயர் பலகை சேதம் அடைந்துள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து முறையாக பெயர் பலகையை வைக்க வேண்டும்.

-தமிழரசன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்