வேலூர் புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டு, அதன் மீது இரும்பு வலைபோல் வைக்கப்பட்டது. அது உடைந்து சேதமாகி உள்ளது. இரவில் அந்த வழியாக செல்லும் பயணிகள் தடுமாறி விழும் அவலம் நடந்து வருகிறது. வடிகால்வாய் மேல் மூடியை சரி செய்வார்களா?
-ராஜா, வேலூர்.