பள்ளி கட்டிடம் சேதம்

Update: 2023-01-08 17:29 GMT

சோளிங்கரை அடுத்த தளவாய்ப்பட்டடை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் தற்போது சேதமடைந்துள்ளது. அந்தக் கட்டிடம் தற்போது பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்தக் கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணராஜ், சோளிங்கர். 

மேலும் செய்திகள்