சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு

Update: 2023-12-03 17:19 GMT

வாலாஜாவை அடுத்த படியம்பாக்கம் கிராம ஏரி பகுதியில் அடர்ந்த சீமை கருவேல மரங்கள் உள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், வாலாஜா.

மேலும் செய்திகள்