பேரிகார்டுகள் சேதம்

Update: 2023-03-22 16:30 GMT

தச்சம்பட்டு, வெறையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை சாலை, திருக்கோவிலூர் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் விபத்தை தடுக்கும் வகையில் சாலை தடுப்புகள் (பேரி கார்டுகள்) வைக்கப்பட்டு உள்ளன. அதில் பெரும்பாலான பேரிகார்டுகள் சேதமடைந்துள்ளன. சாலை ஓரங்களில் மட்டுமின்றி ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. அந்தப் பேரி-கார்டுகளை பழுதுநீக்கி மீண்டும் பயன்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவக்குமார், தச்சம்பட்டு.

மேலும் செய்திகள்