கலவை பேரூராட்சியில் உள்ள பஸ் நிலையத்தில் கழிவுநீர் கால்வாயின்மேல் அமைக்கப்பட்ட கான்கிரீட் ஸ்லாப் உடைந்திருந்தது. அதை, தற்காலிகமாக சரி செய்தனர். தற்போது பெரிய அளவில் உடைந்துள்ளது. இதனால் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூராக உள்ளது. உடைந்த கான்கிரீட் ஸ்லாபை புதிதாக அமைத்துத்தர வேண்டும்.
-மணிவண்ணன், கலவை.