காந்தி ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-10-12 13:25 GMT

வேலூர் காந்தி ரோடு எப்போதும் பரபரப்பாக போக்குவரத்து உள்ள பகுதியாகும். இங்கு மாடுகள் எப்போதும் சுற்றித் திரிகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக அவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சரவணன், வேலூர்.

மேலும் செய்திகள்