மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-07-27 18:08 GMT

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாலை நேரங்களில் சாலையில் நின்று ஓய்வெடுக்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சாலைகளில் செல்லும் பொதுமக்களை மாடுகள் அச்சுறுத்துகின்றன. எனவே மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிங்காரவேல், வேலூர்.

மேலும் செய்திகள்