மாடுகள் தொல்லை

Update: 2023-10-15 17:19 GMT

திருவண்ணாமலையில் போளூர் சாலை என்பது பிரதான சாலையாகும். இந்த சாலை காலை முதல் இரவு வரை எப்போது வாகனங்களின் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கோபால், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்