ராணிப்பேட்டை நகராட்சி பழைய பஸ் நிலைய பகுதிகளிலும், ஆர்.ஆர். ரோடு பகுதிகளிலும், மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அந்த மாடுகள் சாலையிலேயே படுத்துள்ளன. மாடுகள் தொல்லையால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், சாலையில் மாடுகளை நடமாட விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.