காட்டன் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்

Update: 2023-06-04 17:03 GMT

ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஒரு நபர் காட்டன் சூதாட்டம் படுஜோராக நடக்கிறது. இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து, காட்டன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும்.

-ரவி, ஆம்பூர்.

மேலும் செய்திகள்