வேலூர் மாநகராட்சி கொணவட்டம் வசந்தம் நகர் பகுதியில் கருகம்புத்தூர் செல்லும் சாலை அருகில் மாநகராட்சி எல்லை தொடக்கம் மற்றும் முடிவை குறிக்கும் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது தனியார் கல்வி நிறுவன பெயர் பலகை கட்டப்பட்டுள்ளது. இதை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-விக்னேஸ்வரன், கொணவட்டம்.