கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும்

Update: 2023-10-22 17:00 GMT

கண்ணமங்கலம் அருகில் வண்ணாங்குளம் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உள்ளது. மழைப் ெபய்யும் நேரத்தில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குகிறது. மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லை. எனவே பள்ளியில் உள்ள மைதானத்தில் பேவர் பிளாக் அல்லது கான்கிாீட் தளம் அமைத்து போதிய வடிகால் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க ேவண்டும்.

-ரமேஷ், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்